திருகோணமலை ஸ்ரீ வில்லூன்டிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வு

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை - அருள்மிகு ஸ்ரீ வில்லூன்டிக் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 12ம் நாள் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதன்போது விசே பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எம்பெருமான் உள்வீதி, வெளி வீதி வலம் வந்து வசந்த மண்டப தீபாரனையும் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers