வெகு சிறப்பாக இடம்பெற்ற கொழும்பு கைரியா மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின நிகழ்வுகள்

Report Print Sinan in சமூகம்

கொழும்பு கைரியா மகளிர் கல்லூரியின் இஸ்லாமிய தின நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

குறித்த நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால், குறித்த பாடசாலையின் இரண்டு கட்டடங்களுக்கான இணைப்பு பாலத்திற்குரிய அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நிகழ்வின்போது கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers