குளவிக்கொட்டுக்கு இலக்காகி 42 மாணவர்கள் பாதிப்பு

Report Print Yathu in சமூகம்

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 42 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் காணப்பட்ட குளவிகூடு கலைந்ததில் 42 மாணவர்கள் குளவிக்கொட்டிற்கு இலககாகியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் பத்து மாணவர்களும், ஒரு ஆசிரியரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்