கொழும்பு செட்டியார்தெரு உத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

Report Print Akkash in சமூகம்

கொழும்பு - செட்டியார்தெரு உத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெறவுள்ளதுடன், நேற்று முன்தினம் எண்ணைக்காப்பு வழிபாடும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இதில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு உத்திரகாளி அம்மன் அருளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers