கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு

Report Print Akkash in சமூகம்
36Shares
36Shares
ibctamil.com

RECONCILIATION AND PEACEBUILDING IN POST-WAR SRILANKA எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, நேற்றுமுன் தினம் மாலை மருதானையில் நடைபெற்றுள்ளது.

மேலும், நிகழ்வில், அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்