சிறப்பாக இடம்பெற்ற புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தின் பெருவிழா

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - புனித சூசையப்பர் ஆலயத்தின் பெருவிழா பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த வழிப்பாடுகள் இன்று காலை அருட் தந்தை சுதர்சன் தலைமையில் இடம்பெற்றுள்ளன. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த ஆலயம் இறுதி யுத்தத்தின் போது சேதமாக்கப்பட நிலையில் தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்