தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு

Report Print Thirumal Thirumal in சமூகம்
106Shares
106Shares
lankasrimarket.com

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு மலையகத்தில் தலைக்கு எண்ணெய் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், இந்த நிகழ்வு ஹட்டன், நீக்ரோதாரம விகாரையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்குறிய மாகம விமலதேரரினால் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் கலந்து கொண்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலருத் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்