இளையராஜாவுக்கு வாழ்த்து கூறிய எஸ்பி பாலசுப்ரமணியம்

Report Print Thuyavan in சினிமா
188Shares
188Shares
ibctamil.com

ஸ்வரங்களின் நாயகனுக்கு இந்திய அரசாங்கம் சார்பில் "பத்ம விபூஷன்" விருது வழங்கப்பட உள்ளது.

திரையுலகினர், பிரபலங்கள் வாழ்த்துகளை கூறிவந்த நிலையில், எஸ்பி பாலசுப்ரமணியம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதாவது, இளையராஜாவை நெருங்கிய பிறகு பத்ம விபூஷண் விருதுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது என வாழ்த்தியுள்ளார்.

கடந்தாண்டு அமெரிக்காவில் நடந்த இசைநிகழ்ச்சியின் போது தன்னுடைய பாடல்களை பாடக்கூடாது என இளையராஜா தரப்பிலிருந்து எஸ்பிபி-க்கு நோட்டீஸ் அனுப்பியதில் இருந்து இருவரும் பேசிக்கொள்ளவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் எஸ்பிபி தனது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்