அசிங்கமான வார்த்தை பேசிய ஜோதிகா: சர்ச்சைக்குள்ளான டீசர்

Report Print Kabilan in சினிமா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ள படம் ‘நாச்சியார்’.

இதன் டீஸர் நேற்று வெளியான நிலையில், டீஸரின் இறுதியில் ஜோதிகா பேசியுள்ள வசனம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

‘ஆண் ஒருவர் இந்த வசனத்தை பேசியிருந்தால், இந்த சர்ச்சை உருவாகி இருக்குமா.. பெண் பேசினால் மட்டும் ஏன் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது’ என்றும், ‘சிவக்குமார் குடும்பத்தில் இருப்பவர் இந்த வசனத்தைப் பேசியிருக்கக் கூடாது’ என்றும் இருவேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் நிலவுகின்றன.

ஆனால், பாலா படம் இப்படித்தான் இருக்கும் என்றும் பலர் கூறுகின்றனர், டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...