பிரபல நடிகை இயக்குனருடன் ரகசிய திருமணம்

Report Print Meenakshi in சினிமா

மலையாள நடிகை கவுதமி நாயர் தன்னை கதாநாயகியாக அறிமுக செய்த இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

கேரளாவினை சேர்ந்த கவுதமி நாயர்(25), ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கிய செகண்ட் ஷோ என்னும் படத்தில் துல்கர் சல்மானுடன் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படப்பிடிப்பின் போதே ஸ்ரீநாத்திற்கும் கவுதமிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

கவுதமி தன் காதலரின் பெயரினை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவரின் சொந்த ஊரான ஆழாப்புழாவில் ரகசியமாக கவுதமி, ஸ்ரீநாத் குடும்பத்தாரின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்திற்கு பின் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் துல்கர் சல்மான் கலந்து கொண்டார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments