கனடிய பெண்ணை தேடி வந்த அதிர்ஷ்டம்! என்னால் நம்பவே முடியவில்லை என மகிழ்ச்சியில் திக்குமுக்காடிய தருணம்

Report Print Raju Raju in கனடா
623Shares

கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு லொட்டரியில் $60,291.70 பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.

ரிச்மண்டை சேர்ந்தவர் Jean Hsu. இவருக்கு தான் Lotto Maxல் $60,291.70 பரிசு விழுந்துள்ளது.

அவர் கூறுகையில், லொட்டரியில் யாருக்கு வேண்டுமானாலும் பரிசு விழும், ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றே நினைத்தேன்.

ஆனால் இவ்வளவு பெரிய பரிசு விழுந்தை என்னால் நம்பவே முடியவில்லை.

நான் பரிசு விழுந்த டிக்கெட்டை ஐயன் உட் ப்ளாசாவில் தான் பணம் கொடுத்து வாங்கினேன்.

பரிசு பணத்தில் அதிகமாக பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்