இந்திய வம்சாவளி சிறுமி கொலை! சொந்த தந்தையே கொலை செய்த சோகம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவில் ஒரு இந்திய வம்சாவளி சிறுமி வீடு திரும்பாத நிலையில், அவள் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருக்கிறாள்.

Riya Rajkumar (11) என்ற அந்த சிறுமியை கொலை செய்ததாக, அவளது சொந்த தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நேரத்திற்கு மகள் வீடு திரும்பாததையடுத்து அவளது தாயார் பொலிசாரிடம் புகாரளித்தார்.

Riya காணாமல் போன நிலையில், அவளது தந்தையான Roopesh Rajkumar தனது மகளைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

Riya Bramptonஇலுள்ள ஒரு வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.

Roopesh ஒண்டாரியோவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் பொலிஸ் விசாரணை தொடர்கிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers