எதிர்வரும் டிசம்பர் கனடாவில் இடைத்தேர்தல் ஆரம்பம்

Report Print Kavitha in கனடா

கனடாவில் ஒன்ராறியோ மாநிலத்திற்கான இடைத்தேர்தல் எதிர்வரும் டிசம்பர் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடைத் தேர்தல் ஒன்ராறியோவிலுள்ள லீட்ஸ், கிரென்விலா, தவுசன்ட் ஐலேன்ட்ஸ், றிடியு லேக்ஸ் ஆகிய பிராந்தியங்களுக்கான தலைவர்களைத் தேர்வு செய்யும் விதமாகவே இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் நெடுநாள் பழமைவாதக்கட்சி உறுப்பினராகவும் அமைச்சராகவும் கடமையாற்றிய கோட் பிரவுன் மாரடைப்பில் காலமாகிய நிலையில் அவருடைய வெற்றிடத்தை நிரப்பும் விதமாகவும் குறித்த இடைத் தேர்தல் அமையவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers