கனடாவில் வேலைவாய்ப்பிற்கு ஏற்ற சிறந்த மற்றும் மோசமான நகரங்கள்

Report Print Trinity in கனடா

கனடாவில் வேலைவாய்ப்பு சந்தையில் சமீபகாலமாக புதிய புரட்சி உருவாகியுள்ளது, கடந்தாண்டு மட்டும் 335,000 முழுநேர வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலையின்மை 5.8 சதவிகிதமாக குறைந்துள்ளது, அதாவது 1976ம் ஆண்டுடன் ஒப்பிடும் அளவுக்கு வேலையின்மை சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மொன்றியல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் நலன்களை பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, BMO இன் தொழிலாளர் சந்தை அறிக்கையின்படி, மிக உயர்ந்த நகரங்களான டொராண்டோ மற்றும் வான்கூவருக்கு அருகில் உள்ள இடங்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளில் முதன்மையாக விளங்கியதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஒரே ஆண்டில் நாடெங்கும் பல இடங்கள் தரவரிசையில் காண்பிக்கப்படுகின்றன.

எனினும் கனடாவின் பொருளாதாரம் எப்போதும் போலவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தரவரிசையில் டாப் 10 நகரங்கள்

10. ஹாலிஃபாக்ஸ், N.S. (Halifax, N.S.)

முந்தைய ஆண்டு தரவரிசை: 14

வேலை இல்லாத விகிதம்: 6%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 3.6%

9. எட்மன்டன், அல்டா.(Edmonton, Alta.)

முந்தைய ஆண்டு தரவரிசை: 31

வேலை இல்லாத விகிதம்: 6.7%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 0.6%

8. சாஸ்கடூன், சஸ்க்.(Saskatoon, Sask.)

முந்தைய ஆண்டு தரவரிசை: 21

வேலை இல்லாத விகிதம்: 6.5%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 1.4%

7. கியூபெக் நகரம் (Quebec City)

முந்தைய ஆண்டு தரவரிசை: 6

வேலை இல்லாத விகிதம்: 3.6%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 2.3%

6. டொராண்டோ, Ont.(Toronto, Ont.)

முந்தைய ஆண்டு தரவரிசை: 16

பணி இழப்பு விகிதம்: 5.8%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 3.2%

5. கெலோன்யா, பி.சி.(Kelowna, B.C)

முந்தைய ஆண்டு தரவரிசை: 2

வேலை இல்லாத விகிதம்: 5.2%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 4.5%

4. வான்கூவர், பி.சி.(Vancouver, B.C)

முந்தைய ஆண்டு தரவரிசை: 7

வேலை இல்லாத விகிதம்: 4.0%

கடந்த ஆண்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி: 4.7%

3. ஒஷவா , Ont.(Oshawa, Ont)

முந்தைய ஆண்டு தரவரிசை: 19

வேலை இல்லாத விகிதம்: 4.5%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 3.3%

2. அப்போட்ஸ்ஃபோர்ட், பி.சி.(Abbotsford, B.C)

முந்தைய ஆண்டு தரவரிசை: 9

வேலை இல்லாத விகிதம்: 4.0%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 2.9%

1. மோன்க்டன், N.B.(Moncton, N.B)

முந்தைய ஆண்டு தரவரிசை: 33

வேலையின்மை விகிதம்: 5.7%

கடந்த ஆண்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சி: 9.9%

BMO- தரவரிசையில் மோசமான நகரங்கள்

5 வது மோசமான நகரமாக : Sudbury, Ont.

தரவரிசை: 29 வது, கடந்த ஆண்டு அதே

பணி இழப்பு விகிதம்: 6.8%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: -1.2%

4 வது மோசமான நகரம் : Barrie, Ont

தரவரிசை: 30 வது, ஒரு ஆண்டு 18 புள்ளிகள் கீழே

வேலை இல்லாத விகிதம்: 8.8%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: 2.3%

3 வது மோசமான நகரம் : Brantford, Ont.

தரவரிசை: 31st, 30 புள்ளிகள்

வேலை இல்லாத விகிதம்: 6.7%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: -2.2%

இரண்டாவது மோசமான நகரம் : St. John's, Nfld

தரவரிசை: 32, கடந்த ஆண்டு அதே

வேலை இல்லாத விகிதம்: 8.6%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: -4%

மிகவும் மோசமான நகரம் : Saint John, N.B

தரவரிசை: 33 வது, முந்தைய ஆண்டில் 8 வது இடத்திலிருந்து

வேலை இல்லாத விகிதம்: 6.9%

கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி: -10.4%

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers