மொன்றியல்-மொன்றியலை சேர்ந்த somewhat secretive group எனப்படும் பணியிட குழு 60மில்லியன் லொட்டோ மக்ஸ் பரிசை வென்றுள்ளனர். தங்களது காசோலையை புதன்கிழமை பெற்ற இவர்கள் இதனை ஊடகங்களிற்கு தெரியப்படுத்தினர்.
பரிசை வென்ற ஒன்பது பேர்களும் சக ஊழியர்கள். மொன்றியல் டவுன்ரவுனில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றனர்.
தங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களை இந்த மில்லியன் டொலர்கள் வெற்றி மாற்றாதென இவர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொருவரும் 20-டொலர்களிற்கு விளையாடியுள்ளனர்.