கனடா- யோர்க் பிராந்தியத்தில் வருடம் 364-நாட்கள் கடைகள் திறந்திருக்கும்

Report Print Mohana in கனடா

அடுத்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து ரொறொன்ரோவின் வடபகுதி வாடிக்கையாளர்கள் தங்களிற்கு பிடித்தமான கடைகளிற்கு வருடத்தில் ஒவ்வொரு நாட்களும்-கிறிஸ்மஸ் தினம் தவிர்ந்த-செல்ல முடியும்.

சில்லறை வணிகங்கள் வருடத்தில் 364-நாட்கள் திறந்திருக்கலாம் என துணைவிதி யோர்க் பிராந்திய கவுன்சில் கூட்டத்தில் 17-3 வாக்கெடுப்பில் வியாழக்கிழமை நிறைவேறியுள்ளது.

பிராந்தியத்தின் ஒன்பது நகராட்சிகளில் நிறை வேற்றப்படும்-வாஹன் றிச்மன்ட் ஹில் நியுமார்க்கெட் மற்றும் மார்க்கம் உட்பட்ட.

மார்க்கம் மேயர் பிராங் ஸ்காபிற்றி இதற்கெதிராக வாக்களித்துள்ளார்.

இரண்டு நகராட்சிகள் தவிர்ந்த- வாஹனால் கருத்து தெரிவிக்க முடியவில்லை-அனைத்து நகராட்சிகளும் இதனை ஆதரிக்கின்றன.

புதிய சட்டம ஜனவரி 1-ல் நடைமுறைக்க வருகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...