ஜாமீனை மீறிய கனடா பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Report Print Mohana in கனடா

ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி சாமி யரிம் என்பவரை சுட்டு கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஜாமினில் விடப்பட்ட இவர் ஜாமின் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

2013ல் , 18-வயதுடைய சாமி யரிம் என்பவரை ரொறொன்ரோ தெருக்கார் ஒன்றில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றார் என குற்றம் சாட்டப்பட்ட வொசிலோ

அங்கீகாரத்துடன் இணங்குவதில் தோல்வி அடைந்துள்ளார் என ரொறொன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.

விசேட புலனாய்வு பிரிவு மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

யரிம் பல தடவைகள் சுடப்பட்டது செல் போன் வீடியோவில் வெளிவந்ததை தொடர்ந்து அவனது மரணம் பொது மக்களின் சீற்றத்தை தூண்டியதென தெரிவிக்கப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers