கனடா வீதிகளில் முதல் தடவையாக தானியங்கி கார்

Report Print Mohana in கனடா

ஒட்டாவா- பிளக்பெரியின் QNX-சாதனங்கள் பொருத்தப்பட்ட தானியங்கி கார் ஒட்டாவா புறநகர் வீதியில் வியாழக்கிழமை வந்துள்ளது.

கனடாவில் தானியங்கி வாகனம் ஒன்று வீதியில் முதல் தடவையாக இறங்கியுள்ளது.

கிரே நிற லிங்கொன் MKZ ஒட்டாவா மேயர் ஜிம் வாற்சன், கவுன்சிலர் மேரியான் வில்கின்சன் மற்றும் ஜோன் வால் பிளக்பெரி QNX ஜெனரல் மனேஜர் ஆகியவர்கள் வாகனத்தில் இருந்தனர்.

பிளக்பெரி QNX ஒரு தானியங்கி வாகன கண்டுபிடிப்பு மையத்தை கடந்த வருடம் ஒட்டாவாவில் திறந்தது.

பொது மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு வீதி மூடப்பட்டது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers