5 டொலர்களிற்கு வாங்கிய ஜக்கெட் 139,000 டொலர்களிற்கு விற்பனை

Report Print Malini Malini in கனடா

அகஸ்டா தேசிய கோல்வ் கிளப்பின் உண்மையான பச்சை நிற ஜக்கெட் ஒரு முறை ரொறொன்ரோ இரண்டாந்தர கடையொன்றில் 5-டொலர்களிற்கு வாங்கப்பட்டது.

இந்த ஜக்கெட் ஏலம் ஒன்றில் 139,000டொலர்களிற்கும் அதிகமான விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

தனித்துவமான ஒரு விளையாட்டு கோட் புகழ் பெற்ற ஜோர்ஜியா கிளப் அங்கத்தவர்களால் அணியப்பட்டது.வருடந்தோறும் முதுகலைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களிற்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டின் முது நிலை இறுதி சுற்றிற்கு முன்னர் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. 1994-ல் ரொறொன்ரோவில் இரண்டாந்தர கடையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜக்கெட்டில் இருந்த குறிச்சொல் இது 1950 ஐ சேர்ந்ததென தெரியப்படுத்திய போதிலும் சொந்த காரரின் பெயர் வெட்டப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

2003-ல் மைக் வியர் என்பவர் ஒரு முதுகலை பச்சை ஜக்கெட்டை வென்ற முதல் கனடியராவார்.

ஏலத்தில் பந்தை மெல்லத்தட்டி குழியில் வீழ்த்துபவர் ஒருவரான ஆர்னல்ட் பாமர் 1964ல் முதுகலையில் வென்றுள்ளார். ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற ஏலத்தில் இவரது ஜக்கெட் 97,000டொலர்களிற்கு விற்பனையாகி உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments