கனடாவுக்கு வரும் குட்டி இளவரசர், இளவரசிக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் உள்ள கேம்பிரிட்ஜ்க்கு வருகை தரும் இங்கிலாந்து அரச குடும்ப வாரிசுகளை வரவேற்கும் படலம் தடபுடலாக நடந்து வருகிறது.

கனடாவில் உள்ள பிரிட்டீஷ் கொலம்பியாவின் அரசு மாளிகை தோட்டத்துக்கு வரும் 24 ஆம் திகதி அரசு குடும்ப வாரிசுகள் வருகை தர இருக்கிறார்கள். 36 ஏக்கரில் அமைந்துள்ள அந்த இடத்தில் 20 வகையான தோட்டங்கள் உள்ளது.

ஜார்ஜ் (3) கர்லோட்டீ (1) ஆகிய இரு அரச வாரிசுகள் வர இருப்பதால், இடம் அழகாக காட்சியளிக்க அங்குள்ள குளத்தில் செயற்கை வாத்துக்கள் விடப்பட்டுள்ளன.

இதுபற்றி CBC செய்தி சேனல், தோட்டத்தை அழகுப்படுத்தி பராமரிக்கும் பணியில் 150 வேலையாட்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

அவர்கள் இங்கு வந்து சேரும் 24 ஆம் திகதிக்குள் எல்லா வேலையும் முடிந்து விடும் என்று தெரிவித்துள்ளதது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments