கனடாவில் Newfoundland மற்றும் Labrador மாகாணத்தில் Newfoundland தீவில் அமைந்திருக்கும் ஒரு குழுமமாக்கப்படாத இடம் தான் இந்த Dildo.
இந்த இடம் ஆண்குறிப் போன்று காணப்படுவதால் இதற்கு Dildo என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் பெயர் காரணமாகவே இந்த கிராமம் அதிக பிரபலமான இடமாக காணப்படுகிறது.
மிகவும் அழகான இடமாக காணப்படும் இந்த Dildo, அந்த பகுதியை தாண்டிப்போவோரைக் கூட மகிழ்ச்சியடையச் செய்கிறது. இதனாலே அந்த வழியாக செல்பவர்கள் போகும் போக்கில் இரு செல்ஃபியை கிளிக் செய்துக் கொண்டு போவர்.
அங்கு ஒவ்வொரு ஆண்டும் யூலை மாத கடைசியில் கொண்டாடப்படும் ஆண்குறி திருவிழா மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
Dildo இடத்தின் அருமை பெருமைகளை அறிந்த அந்த பகுதி மக்கள், அந்த இடத்தை உலகின் மகிழ்ச்சியான இடம் என்றே வர்ணிக்கின்றனர். இந்த இடம் சுற்றுலா செல்லும் அனைவரையும் கவரும் ஒரு இடமாகவே உள்ளது. இந்த மாத இறுதியில் ஆண்குறி திருவிழாவும் இந்த கிராமத்தில் களைகட்டவிருக்கிறது.