கயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடியாக உயர்வு: இந்திய அமைச்சர் பெருமிதம்

Report Print Raju Raju in வர்த்தகம்

இந்தியாவின் கயிறு ஏற்றுமதி, 2,200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

பின்னலாடை தொழில் நிலை குறித்து அறிய, மத்திய சிறு, குறு நிறுவனத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் திருப்பூர் வந்தார்.

அவர் கூறுகையில், ஜி.எஸ்.டி.யால் வர்த்தகம் பாதிக்கப்படவில்லை.

நாட்டின், சிறு, குறு நிறுவன துறைகளில் ஒன்றான கயிறு ஏற்றுமதி 2,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அனைத்து வகையான நிறுவனங்களும், நிதி ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.

பணம் மறுசீரமைப்பு, ஜி.எஸ்.டி,யால், நிதி சார் ஒழுங்குபடுத்துதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers