இன்றைய தங்க நிலவரம் - ஜனவரி 26, 2018

Report Print Kavitha in வர்த்தகம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி.

24 கரட் தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது

22 கிராம் தங்கத்தின் விலை 51 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராமின் விலை 6 ஆயிரத்து 375 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

வெள்ளி தோளா ஒன்றின் விலை 100 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்