உலகளவில் கொழும்பு துறைமுகத்திற்கு 25வது இடம்

Report Print Fathima Fathima in வர்த்தகம்

உலகளவில் அதிகளவு கொள்கலன்களை கையாளும் நூறு துறைமுகங்களின் பட்டியலை Lloyd's List வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் கொழும்பு துறைமுகம் 25வது இடத்தை பிடித்துள்ளது.

2016ம் ஆண்டு கொழும்பு துறைமுகம் கையாண்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 10.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதற்கு முந்தைய பட்டியலில் 27வது இடத்திலிருந்த கொழும்பு துறைமுகம், ஜேர்மனியின் Bremen/Bremerhaven, இந்தோனேஷியாவின் Tanjung Prion துறைமுகத்தை பின்னுக்கு தள்ளி 25வது இடத்தை பிடித்துள்ளது.

இத்துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் பிரிவினை China Merchant Holdings Group நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...