5 மடங்கு வேகமாக தலைமுடி வளரணுமா? இந்த தைலம் மட்டும் போதுமே

Report Print Fathima Fathima in அழகு

நம் அனைவருமே தினசரி அனுபவித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.

இது இயல்பான ஒன்றாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக கொட்டினால் இளவயதிலேயே சொட்டை விழுந்து அசிங்கமான தோற்றத்தை தரும்.

இதற்காக செயற்கையான எண்ணெய்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, நம் வீட்டிலேயே மிக எளிமையான முறையில் தைலம் தயாரித்து பயன்படுத்தி வந்தால் மிக அடர்த்தியான கருமையான கூந்தலை பெறலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்