நீண்ட நாட்களுக்கு இளமையாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் யூஸ் பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

பேரழகி கிளியோபாட்ராவை தெரியாதவர் யாரும் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

உலகத்தில் கிளியோபாட்ராவின் அழகில் விழாத ஆண்களே இல்லை.

பேரழகி கிளியோபாட்ரா அவர்கள் கூட தனது அழகை மேம்படுத்த எப்போதுமே கழுதை பாலில் தான் குளிப்பார்களாம்.

இதனால் தான் இதனை ஆண்டுகளாக அழகுக்கே சிறந்த உதாரணமாக பேசப்பட்டு வருகின்றனர்.

இவரின் அழகை பார்த்து வியக்கும் அனைவருக்கும் கழுதை பாலின் மகிமையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

அந்தவகையில் நீண்ட நாள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சிறந்த மருந்தாக கழுதை பால் இருக்கும். இதனை இவ்வாறு பயன்படுத்தினால் முகம் என்றுமே இளமையாகவே இருக்குமாம். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • கழுத்தை பால் 2 ஸ்பூன்
  • ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
செய்முறை

முதலில் ஆமணக்கு எண்ணெய்யை கழுத்தை பாலுடன் கலந்து முகத்தில் தடவவும்.

20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் அலசலாம்.

இதனை குளிப்பதற்கு முன் செய்து வந்தால் சிறந்தது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இளமையை இழக்காமல் இருக்க முடியும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers