பெண்களே தேவையற்ற இடங்களில் முடி தொல்லையா…? இதோ அழகுடன் தீர்வு

Report Print Abisha in அழகு

பொதுவாக பெண்கள்அதிகம் விரும்புவது முடிதான். ஆனால் அந்த முடி முகத்தில் வளர்தால் அருவருப்பும், தாழ்ச்சிமனபான்மையும் உருவாகும். பல பெண்கள் தான் வேலைக்கு செல்லும் இடத்திலும் படிக்கம் இடத்திலும்முகத்தின் முடிகளால் தனது அழகு பாதிக்கப்படுகின்றது என்று புலம்புவதை தொடர்ந்து பார்க்கமுடிகிறது. அத்தகைய சூழல்கள் சந்திக்கும் பெண்களுக்கு ஒரு சிறப்பான தீர்வை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. மஞ்சள்தூள்
  2. வாஸ்ஸிலின்
  3. பசும்பால்

இதில் தேவையான அளவு மஞ்சள்தூள் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வாஸ்ஸிலின் மற்றும் தேவையான அளவு பாலில் கலக்கவும்.இதை தினமும் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு முடி வளரும் இடங்களில் தேய்த்து விட்டு நன்கு காய்ந்த உடன் கைகளால் தடவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் இரண்டு வாரங்களில்முடி முற்றிலும் உதிர்ந்து விடும். மேலும் மீண்டும் முடிகள் வளராமல் தடைபடும். மஞ்சள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் உங்கள் தோலின் நிறமும் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...