அழகுக்காக தனது ரத்தத்தை எடுத்து உலக பிரபலத்தின் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in அழகு

இங்கிலாந்தின் முன்னாள் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமின் மனைவி விக்டோரியா தனது அழகினை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துவார்.

தனது செல்கள் மற்றும் ரத்தத்தை எடுத்து 1200 பவுண்டுகள் செலவழித்து மாய்ஸ்சரைசர் க்ரீம் தயார் செய்துள்ளார்.

இதனை முகத்தில் தடவுவதால், தெளிவாகவும் மிகவும் மென்மையாகவும் இருக்கிறது. அதிக எதிர்ப்பு சக்தி கொண்டது மட்டுமல்லாமல் தோல்களை மீளுருவாக்கம் செய்கிறது என தெரிவித்துள்ளார் விக்டோரியா.

இவர் நான்கு குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers