பத்து நாட்களில் தொப்பையை குறைக்க எளிய வழி

Report Print Kavitha in அழகு

வயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதே தொப்பை வருவதற்கு காரணமாகிறது.

இதற்கு வீட்டிலேயே அருமையான மருந்து தயாரிக்கலாம்.

தேவையானவை
  • துருவிய இஞ்சி சாறு
  • தேன்

முதலில் துருவிய இஞ்சியை எடுத்து சாறு எடுத்துக் கொள்ளவும், பின் நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின் அதில் ஒரு டீஸ்பூனும், சம அளவு தேன் எடுத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை தினமும் காலை மாலை சாப்பாட்டிற்கு பின் சாப்பிட்டு வந்தால் 10 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்