பக்க விளைவில்லாமல் முக பொலிவு: இதில் ஒன்றை ட்ரை பண்ணுங்க

Report Print Kavitha in அழகு

நம்மில் ஆயிரக்கணக்கான பேர் நேரத்தையையும் பணத்தையும் செலவழித்து தற்காலிகமாக முக அழகினை பெறுவதுண்டு.

இதற்காக இனியும் நாம் பணத்தை செலவழிக்க தேவையில்லை.

மதுபானங்களின் ஒன்றான ஓட்கா இது முக அழகிற்கு பெரும் பங்குவகிக்கின்றது.

ஓட்கா முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முக தசைகளை சுருக்கி, முகத்தை மிருதுவாக்கின்றது.

ஓட்காவை கொண்டு முகப்பொலிவினை எவ்வாறு பெறலாம் என்று பார்ப்போம்.

செய்முறை 1
  • ஆறவைத்த க்ரீன் டீ
  • ஒட்கா - சிறிதளவு

முதலில் ஆறவைத்த க்ரீன் டீ, சிறிது ஒட்காவைக்கலந்து, பஞ்சைக்கொண்டு, முகத்தில் மென்மையாகத் தடவி வர விரைவில் முகம் மலர்ந்து பொலிவாகும்.

செய்முறை 2
  • தர்பூசணிசாறு
  • ஓட்கா - தேவையான அளவு

தர்பூசணிசாற்றை, ஓட்கா கலந்தநீரில் இட்டு, முகத்தில் தடவிவர வேண்டும் இவ்வாறு தினமும் முறையாக செய்துவந்தால் முகம் பொலிவாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்