தன் அழகுக்கான ரகசியத்தை வெளியிட்டார் பிரிட்டன் வருங்கால இளவரசி

Report Print Harishan in அழகு

மேகன் மெர்க்கலின் பளபளக்கும் தோலுக்கு பின்னால் இருக்கும் ரகசிய காரணம் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் தான் பிரித்தானியாவின் வருங்கால இளவரசி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மேகன் மெர்க்கலின் தோல், காண்பவர்கள் கண்ணை உறுத்தும் அளவிற்கு பளபளப்பு கொண்டது.

இதுகுறித்த கேள்விக்கு அவரது பதில்,

Monuka மரத்திலிருந்து கிடைக்கப்பெறும் Mono-Floral தேனை உணவாக எடுத்துக் கொள்வாராம், நியூசிலாந்திலிருந்து கிடைக்கப்பெறும் இந்த தேன் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆன்டி பக்டீரியல் மற்றும் எதிர்ப்பு அழற்சி பண்புகளை கொண்டது.

மேலும், Steel-Cut Oatsடன் தோல் சீவிய வாழைப்பழத்தை சேர்த்து தினமும் காலையில் சாப்பிடுவதாகவும் மெர்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

மெர்க்கலின் இந்த டயட் ரெசிப்பியை தான் பல முக்கிய தோல் பராமரிப்பு நிறுவனங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers