அசிங்கமான கழுத்து கருமை: 1 வாரத்தில் வெள்ளையாக்கலாம்

Report Print Printha in அழகு
557Shares

கழுத்தில் கருமை இருந்தால் அது தனிமையான தோற்றத்தை காட்டும். இதற்கு சில எளிய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம்.

கழுத்தின் கருமையை போக்குவது எப்படி?
  • வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாறு எடுத்து கழுத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும்.
  • தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளையும் யோகார்டை கழுத்தில் தடவி, காய்ந்த்தும் கழுவி வந்தால் ஒரே வாரத்தில் கருமை மறையும்.
  • பாதாமை பொடி செய்து அல்லது பாதாமை ஊற வைத்து அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது பால் கலந்து கழுத்தில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
  • சமையல் சோடாவை நீரில் பேஸ்ட் செய்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால், கழுத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கருமை நிறம் மறையும்.
  • 1/4 கப் பாலில் 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் மஞ்சள் பொடியை கலந்து, அதை கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வந்தால் கழுத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்