உலக மக்களின் கவனத்தை ஈர்த்த 6 வயது சிறுமி

Report Print Deepthi Deepthi in அழகு

ரஷ்யாவை சேர்ந்த 6 வயது சிறுமி தனது பேரழகால் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Anastasiya Knyazeva என்ற இந்த சிறுமியின் புகைப்படங்கள் இன்டாகிராமில் பதிவேற்றப்பட்டதையடுத்து இவரை 500,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

அதற்கு காரணம் மிக அழகாக பிரகாசிக்கும் இவரது நீல நிற கண்கள் ஆகும். இவரது புகைப்படத்தினை பார்த்த பலரும் உலகிலேயே மிக அழகாக சிறுமி இவர் தான் தெரிவித்துள்ளனர்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers