எலுமிச்சை தோலை சாக்ஸில் வைத்து உறங்குங்கள்: அதிசயம் இதோ

Report Print Printha in அழகு

குதிகாலில் உள்ள வெடிப்பு காலின் அழகை கெடுப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். எனவே இந்த குதிக்கால் வெடிப்பு பிரச்சனையை போக்க அற்புத வழி இதோ,

குதிகால் வெடிப்பை போக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரு பெரிய அளவிலான எலுமிச்சை பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி, அதை முற்றிலுமாக பிழிந்து சாற்றை அகற்றி விட்டு எலுமிச்சை தோல் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த தோலை எடுத்து குதிக்கால் வெடிப்புகளை முழுவதும் கவர் செய்தபடி வைத்து, அந்த எலுமிச்சை தோல் விலகாத வண்ணம், சாக்ஸை அணிந்துக் கொண்டு உறங்க வேண்டும்.

இம்முறையை தினமும் இரவில் பின்பற்றி வந்தால், குதிக்கால் வெடிப்பு குணமடைவதை ஓரிரு நாட்களில் நன்கு உணரலாம்.

நன்மைகள்
  • மேற்கூறப்பட்டுள்ள முறையை பின்பற்றி வந்தால், சருமத்தின் வறட்சி மற்றும் வெடிப்புகளை சரிசெய்யலாம்.
  • எலுமிச்சையின் நறுமணம் இரவு முழுவதும் படுக்கை அறையில் பரவி இருப்பதால், தூக்கமின்மை பிரச்சனைகள் வராது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்