நெல்லிக்காய் சாற்றை முகத்தில் தடவுங்கள்: அதிசயம் இதோ

Report Print Printha in அழகு

நெல்லிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதை நன்கு அரைத்து நெல்லிக்காய் சாற்றை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும்.

இந்த நெல்லிக்காய் சாற்றை கொண்டு சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினைக் காணலாம்.

நெல்லிக்காய் சாற்றின் பயன்கள்
  • நெல்லிக்காய் நீரை வாரத்திற்கு 3-4 முறை முகத்தில் தடவி கழுவி வந்தால், சில வாரங்களிலே உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிப்பதை உணரலாம்.
  • சருமத்தில் கோலஜன் உருவாக்கத்தை அதிகரிக்க செய்து முதிர்ச்சியடைதல் பண்பினை தாமதிக்க செய்து சுருக்கங்கள், கோடுகள் சருமத்தில் விழுவதை தடுக்கிறது.
  • நெல்லிக்காய் நீரினை காட்டன் பஞ்சில் நனைத்து அதை சருமத்தில் தடவினால், சரும எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • சருமத்தில் ஏற்படும் வெண் புள்ளிகளை நீக்கவும், சருமத்தின் துளைகளில் சேரும் அழுக்கு மற்றும் நஞ்சினை நீக்கவும் நெல்லிக்காய் நீர் உதவுகிறது.
  • தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகுத் தொல்லை போன்ற தலைமுடி பிரச்சனைகளை போக்க ஒரு காட்டன் பஞ்சினை, நெல்லிக்காய் நீரில் நனைத்து அதை உச்சந்தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers