பளிச்சிடும் பற்கள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்

Report Print Printha in அழகு

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகள் மூலம் நம்முடைய வாய் மற்றும் பற்கள் அதிகமாக பாதிப்படைகின்றது.

ஆரம்பத்திலேயே பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதால் பற்கள் வலிமையை இழந்து விடுகின்றன.

இதற்கு தீர்வாக மிகவும் எளிதாக கிடைக்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெயை பற்களுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
  • தேங்காய் எண்ணெயில் இயற்கையான சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே இது பற்பசைகளை விட சிறந்தாக விளங்குகிறது. நாம் தினமும் தேங்காய் எண்ணெய்களை பயன்படுத்தி பற்களை துலக்கினால் நம் பற்களின் ஈறுகள் எப்போதும் வலிமையாக இருக்கும்.
  • பற்களில் தங்கியிருக்கும் பக்டீரியாக்களை அழித்து, பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையடையச் செய்கிறது.
  • தேங்காய் எண்ணெயை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு அதை வாயில் வைத்து ஆயில் புல்லிங் முறையில் 30 நிமிடம் வரை செய்த பின் துப்ப வேண்டும். இதனால் பற்கள் மிகவும் வெண்மையாக பளிச்சிடும்.
  • நம் பற்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி வாய்துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  • ஆல்கஹால் கலந்த உணவுகளை சாப்பிடுவதால் பலவகையான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயை கொண்டு பற்களை நன்றாக துலக்க வேண்டும். இதனால் ஈறுகள் வலிமையடைந்து, பற்கள் வெண்மையாக மாறுகிறது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments