உலகின் மிகவும் கவர்ச்சியான பாட்டி இவர்தான்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 47 வயதான பாட்டி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் இவர்தான் உலகின் கவர்ச்சியான பாட்டி என்பதை நிரூபித்துள்ளார்.

மொடலாக இருக்கும் இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 2 மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் சமீபத்தில், ring donut - ஐ மிகவும் கவர்ச்சியாக சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ இவரை பின்தொடர்பவர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர் மார்பக அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

நான் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை குடிப்பதில்லை, மேலும் ஆர்கானிக் உணவுகள் மற்றும் இயற்யான உறைவிடங்களையே விரும்புகிறேன்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஜா எண்ணெய் மூலம் முகத்திற்கு மசாஜ் செய்கிறேன், இரசாயனங்கள் கலந்த எந்த ஒரு பொருளையும் எடுத்துக்கொள்வதில்லை என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...