வெளிநாட்டில் சட்டவிரோதமாக வாழ்ந்த 18 இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
587Shares
587Shares
ibctamil.com

சட்டவிரோதமாக அவுஸ்திரேயாவுக்கு சென்ற 18 இலங்கை நாட்டினரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட 18 பேரும் நேற்று காலை பண்டாரநாயக்காசர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகின்றது.

விமான நிலைய அதிகாரிகள் தகவலின் படி, அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து கிளம்பிய சிறப்பு விமானத்தில் 18 இலங்கையர்களுடன் 36 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்துள்ளனர்.

இந்த 18 பேரும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றதற்காகவும், பப்பு நியூ கினிவாவில் உள்ள தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்ததாகவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்