கார் விபத்தில் பிரபல மொடல் அழகி உடல் கருகி மரணம்

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய மொடல் அழகி ப்ரீ கெல்லர் கார் விபத்தில் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

அழகி ப்ரீ கெல்லர் சமீபத்தில் 1 கோடி மதிப்புள்ள Nissan GT-R Sports காரை வாங்கியுள்ளார்.

அந்த காரில், தனது சகோதரர்களான Steve, Jeff Nasr மற்றும் Joseph Bagala ஆகியோருடன் பயணம் செய்துள்ளார்.

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் ப்ரீ கெல்லர் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

Joseph Bagalav என்பவரை மட்டும் பொலிசார் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்