இன்றைய ராசி பலன் (29-08-2020) : விருச்சிக ராசியினருக்கு யோகம் நிறைந்தாக நாளாக இருக்குமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்

பொதுவாக தினமும் ராசிபலன்களை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

ஏனெனில் அனைத்து நாட்களுமே சிறப்பான நாளாக இருக்க வேண்டுமென்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நடைமுறையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை.

கிரக நிலைகளை பொறுத்துதான் நமக்கு ஒவ்வொரு நாளும் நடக்கப்போவது நிர்ணயிக்கப்படுகிறது.

அந்தவகையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்க போகின்றது என பார்ப்போம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்