இன்றைய ராசி பலன் (06-08-2020) : இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம் நிறைந்த நாளாக அமையும்!

Report Print Kavitha in ஜோதிடம்

ஒவ்வொரு நாளும் தொடங்கும்போது இன்றைய நாள் நமக்கு அதிர்ஷ்டமானதாக இருக்குமா? இன்றைய நாள் வெற்றிகரமானதாக இருக்குமா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும்.

அதனை தெரிந்து கொள்ள நமக்கு உதவியாக இருப்பது நமது பிறந்த ராசிகள்.

நமது பிறந்த ராசியின் கிரக நிலைகளைக் கணக்கிடுவதன் மூலம் இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை கணக்கிடலாம்.

அந்தவகையில் இன்று 12 ராசிக்காரர்களும் எப்படி இருக்கப்போகின்றது என இங்கு பார்ப்போம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்