உங்க ராசி என்ன? இந்த நாளில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டமாம்

Report Print Printha in ஜோதிடம்
303Shares

ஒவ்வொரு ராசிக்காரர்களும் தனக்கு ஏற்ற நாள், நல்ல நேரம், சுபமுகூர்த்தம் ஆகியவை பார்த்து கடைக்கு சென்று தங்கம் மற்றும் வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்கினால் நம் வீட்டில் செல்வ வளம் நிலையாக இருக்கும்.

எனவே எந்த ராசிக்காரர்கள் என்ன கிழமையில் தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பதை பார்க்கலாம்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் தங்கம் வாங்கலாம்?

 • மேஷம் - மேஷம் ராசிக்காரர்கள் ஞாயிறு மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • மிதுனம் - மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • கடகம் - கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • சிம்மம் - சிம்மம் ராசிக்காரர்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • கன்னி - கன்னி ராசிக்காரர்கள் சனி கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • துலாம் - துலாம் ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • விருச்சிகம் - விருச்சிகம் ராசிக்காரர்கள் சனி கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • தனுசு - தனுசு ராசிக்காரர்கள் வியாழன் கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • மகரம் - மகரம் ராசிக்காரர்கள் புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • கும்பம் - கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

 • மீனம் - மீனம் ராசிக்காரர்கள் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் தங்கம் வாங்க உகந்தவை.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்