தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்

Report Print Deepthi Deepthi in ஜோதிடம்

ஹேவிளம்பி புத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி இரவு 12.43 மணிக்கு பிறக்கிறது.

அன்று இரவு பழங்கள், மஞ்சள் நிறமுள்ள கொன்றை, செவ்வந்தி பூக்கள், நகைகள் ஆகியவற்றை ஒரு தாம்பளத்தில் வைத்து, பூஜையறையில் வைக்க வேண்டும்.

மறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு வீட்டிலுள்ள பெரியவர் ஒருவர் இதைப்பார்த்து விட்டு நீராட வேண்டும்.

பின் மற்றவர்களின் கண்களைப் பொத்தி அழைத்து வந்து இதைப் பார்க்க செய்ய வேண்டும்.

இந்த ஆண்டுக்குரிய ராஜா புதன். இவருக்குரிய தெய்வமான சொக்கநாதருக்கு பூஜை செய்தால் இனிமையாக அமையும்.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments