சூப்பரா வேலை செஞ்சா ஆபாச நடிகை ப்ரீ! தனியார் கம்பெனியின் அதிரடி அறிவிப்பு

Report Print Raju Raju in ஆசியா

எந்தவொரு நிறுவனமும் தங்களிடம் பணிபுரியும் ஊழியர்கள் நன்றாக வேலை செய்தால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, பரிசு பொருட்களை தருவது போன்ற விடயத்தை தான் செய்வார்கள்.

ஆனால், சீனாவை சேர்ந்த Qihoo 360 என்னும் தனியார் நிறுவனம் நன்றாக பணி செய்யும் ஊழியர்களுக்கு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

நன்றாக பணி செய்து நிறுனத்துக்கு நல்ல பெயரும், லாபமும் யார் சம்பாதித்து தருகிறார்களோ அவர்கள் சீன ஆபாசப் பட உலகில் பிரபலமாக உள்ள ஜூலியா (27) என்ற நடிகையுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என அதிரடியாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்காக அந்த நீலப்பட ஆபாச நடிகையுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதல் சலுகையாக பாலி தீவுகளுக்கு 5 நாள் சுற்றுப் பயணத்துக்கான செலவுகளை நிறுவனமே ஏற்று கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments