மக்களின் செக்ஸ் ஆர்வம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! சோகத்தில் ஆழ்ந்த ஆட்சியாளர்கள்..!

Report Print Basu in ஆசியா

ஐப்பான் மக்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதை அடுத்து அந்நாட்டு ஆட்சியாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி உள்ளது.

அதில், இளம் ஜப்பானியர்களில் 40 சதவீதம் பேர் கன்னித்தன்மையுடன் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

இது 18 முதல் 34 வயது உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது. இதில் 42 சதவீத பெண்கள் 44 சதவீத ஆண்கள் எவருடனும் பாலியல் உறவு வைத்து கொள்வது இல்லை என தெரிய வந்து உள்ளது.

ஆய்வில், 10 க்கு 6 பெண்களும், 10 க்கு 7 ஆண்கள் எவருடனும் பாலியல் உறவு வைத்து கொள்வது இல்லை என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மூலம் ஜப்பானில் கற்புள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது தெரியவந்து உள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments