டிக் டாக் இல்லை என்ற கவலையா? இதோ வருகிறது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் அப்பிளிக்கேஷன் தடை செய்யப்பட்டமை அறிந்ததே.

இதனால் பல மில்லியன் பயனர்கள் மிகவும் சோகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட டிக் டாக் அப்பிளிக்கேஷனின் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதனை Reels எனப்படும் வசதியின் ஊடாக அறிமுகம் செய்கின்றது.

இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனில் மேலதிகமாக Reels எனப்படும் டேப் தரப்படவுள்ளது.

இதனை கிளிக் செய்து பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதற்காக பிரத்தியேகமாக எந்வொரு அப்பிளிக்கேஷனையும் தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்