பேஸ்புக் அறிமுகம் செய்யும் Instagram Music சேவை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

புகைப்படங்களை பகிரும் மிகப்பிரம்மாண்டமான தளமான இன்ஸ்ராகிராமை பேஸ்புக் நிறுவனமே நிர்வகித்துவருகின்றது.

பல மில்லியன் பயனர்களைக் கொண்ட இன்ஸ்டாகிராமில் தற்போது Instagram Music எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியின் ஊடாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளுக்கு மியூஸிக் ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும்.

இதற்காக Lyrics on Instagram" மற்றும் "Lip Sync Live ஆகிய டூல்கள் தரப்பட்டுள்ளன.

அதேநேரம் இவ் வசதி மூலம் பாடல்களை பேஸ்புக் புரொபைலிலும் சேர்த்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்