KaiOS சாதனங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது வாட்ஸ் அப்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

KaiOS எனப்படுவது Nokia 8110 Remake கைப்பேசியில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆகும்.

தற்போது இவ் இயங்குதளத்தினை பயன்படுத்தப்படும் குறித்த நோக்கியா கைப்பேசிகளுக்கான வாடஸ் அப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனை KaiOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்யக்கூடிய KaiStore இலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

எனினும் 256MB அல்லது 512MB RAM கொண்ட KaiOS சாதனங்களில் மாத்திரமே குறித்த வாட்ஸ் அப் பதிப்பினை பயன்படுத்த முடியும்.

இப்பதிப்பில் குறுஞ்செய்தி பரிமாற்றம், குரல் பதிவு, End to End Encryption வசதி என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers