அன்ரோயிட்டிற்கான புதிய வாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பில் இரு புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதன்படி வாட்ஸ் ஆப் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் என்பன மொபைலின் கேலரியில் காண்பிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை தெரிவு செய்துகொள்ள முடியும்.

அத்துடன் இச் செயலியிலிருந்து வெளியேறாமலேயே புதிய மொபைல் இலக்கத்தினை சேமிக்க முடியும்.

இவ் வசதிகள் ஏற்கணவே iOS சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனினும் அன்ரோயிட் சாதனங்களில் தற்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers