மற்றுமொரு நாட்டில் ரெலிகிராம் அப்பிளிக்கேஷனுக்கு வந்த சோதனை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பிரபலமான மெசேஜ் அப்பிளிக்கேன்களுள் ஒன்றான ரெலிகிராமிற்கு அண்மையில் ரஷ்யா தடைவிதித்திருந்தது.

குறுஞ்செய்திகளை என்கிரிப்ட் செய்து அனுப்புவதற்கு சம்மதம் தெரிவிக்காமையே இத் தடைக்கு காரணமாகும்.

இவ்வாறிருக்கையில் தற்போது ஈரானும் ரெலிகிராம் அப்பிளிக்கேனுக்கு தடை விதித்துள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன் ஊடாக ஆயுதக் கிளர்ச்சிகளை உண்டாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே அதிரடியாக கடந்த ஏப்ரல் 30ம் திகதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலுள்ள National Cyberspace Center இனால் இத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers